Posts

1600 வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண்

Image
1600  வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண் ?? இந்தியாவின் தலைநகரமான டெல்லிஇல் குதும்பினார் அமைந்துள்ளது அதன் அருகில் உள்ள இரும்பு தூண் 23 அடி உயரமும் 6000  கிலோகிராம் எடையும் உள்ள தூண் 98% இரும்பினால் செய்தது . இந்த தூணில் ஆறு வரிகளில் சமஸ்கிருதத்தில் சில வார்த்தைகள் எழுத பட்டிருந்தது .இரண்டாம் விக்ரமாதித்தன் உருவாக்கினார் இது அவருடைய ஆட்சி காலமான கீ.மூ  375 முதல்  கீ .பீ 415 இடையில் உருவாகப்பட்டது என கூறபடுகிறது இந்த 1600 வருடம் கழித்தும் துரு பிடிக்க வில்லை .

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

Image
தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை ??? உலகில் விலை உயர்ந்த பொருட்கள் என்ன என்றால் யாபகம் வருவது தங்கம் மற்றும் வைரம்தான் . 1}      RHODIUM இது பிளாட்டினம் வகையை சார்ந்தது  இது ஒரு கிராம் ருபாய் -3700 ஆகும்  2}   பிளாட்டினம் இது ஒரு கிராம் ருபாய் -4000 ஆகும் 3}    மீதாம்பீடமேன்[ MEETHAMPETAMAIN ]  இது ஒரு மருந்து பொருள் இது உயர் ரத்தஅழுத்தத்திற்கும் , உடல் பருமன் குறித்தும் பயன்படுகிறது இது ஒரு கிராம் ருபாய் 6400 ஆகும் 4]   காண்டாமிருகத்தின் கொம்பு இது ஒரு கிராம் 7400 ஆகும் 5]   உலகஅளவில் தடை செய்த வலி நிவாரணி எனபடுகின்ர [ HEROINE ] இது ஒரு கிராம் ருபாய் 8400 ஆகும்  6]   ப்ளுடோனியும்  எனும் தனிமம் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுகிறது  இது ஒரு கிராம் இரண்டு லட்சம் ஆகும் 7]   சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கலந்த கலவை போல் இருக்கும்[ PAINITE ] எனும் கல் ஒரு கிராம் 6 லட்சம் ஆகும் 8]    CALIFORMIUM [  கலிபோர்மய...

விஜய் டிவி {அது இது எது ] நிகழ்ச்சியில் நடிக்கும் பிரபலங்களின் மாதம் சம்பளம் என்ன ?

Image
விஜய் டிவி  {அது இது எது ] நிகழ்ச்சியில்  நடிக்கும் பிரபலங்களின் மாதம் சம்பளம் என்ன ? என்னமா இப்படி பண்ரீன்கலம்மா !!! இந்த  வசனத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான ராமர் , நான்தான் வடிவேலு என்று நினைத்து கொண்டு வாழும் வடிவேலு பாலாஜி பெண் வேடம் அணிந்து பிரபலமான நாஜல் விஜயன் . அசத்த போவது யாரு எனும் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்பொழுது கே .பீ. ஒய்  நிகழ்ச்சியில் கலக்கும் பழைய ஜோக் தங்கதுரை அனைவரும் ஒரு நிகழ்சிக்கு (EPISODE) இவ்வளவு தொகை என நிர்ணைத்து மாதம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை சம்பளம் வாங்குகின்றனர் அது மட்டும் இல்லாமல் . தொலைக்காட்சி தவிர கல்லூரிகள்,திருவிழாக்கள், போன்ற இடங்களில் நடத்தும் நிகழ்சிக்கு ஒரு மணி நேரத்துக்கு 5000 வரை ஊதியம் பெறுகின்றனர் 

ஏர்செல் நிறுவனத்தின் OWNER யார் தெரியுமா ?

Image
ஏர்செல்  நிறுவனத்தின்  OWNER யார் தெரியுமா ?? ஒரு காலத்தில் முன்னணி நிறுவனமாக இருந்த AIRCEL நிறுவனம் இப்பொழுது திடிரென்று சேவைகள் நிறுத்த பட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகியது  AIRCEL நிறுவனம்  1999-ல் தமிழ்நாட்டில்  சின்னகண்ணன் ,சிவசங்கரன் என்கிற இருவரால் தொடங்கப்பட்டது . சிம் சேவையில் முதலிடத்தில் இருந்து வந்தது . AIRCEL நிறுவனத்தின் விளம்பர நடிகராக சூர்யா நடித்து வந்தார்.  பிறகு மலேசியன் டெலிகாம் கம்பெனி MAXIS 74% பங்கை சிவசங்கரனிடம்மிருந்து  வாங்கினார்கள் . மீதம் இருக்கும் 26% பங்கை அபோல்லோ (APOLLO HOSPITAL) மருத்துவமனையின்  நிருவராக இருக்கும் சுமிதா ரெட்டி அவர்களின் சொந்தமான சிந்திய ரிகுடேர்ஸ் நிறுவனம் வாங்கினார்கள் . இதன் மூலம் AIRCEL நிறுவனம் பல மாநிலங்களில் காலடி எடுத்துவைத்தது . மேலும் டோனி (DHONI) ,சமிரா ரெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் AIRCEL விளம்பரத்தில்  பங்களித்தனர் . இப்பொழுது  சில டவர் (TOWER) பிரச்சனை காரணமாக  மூன்று நாட்கள் AIRCEL தொலை தொடர்பு நிறுத்த பட்டது . இப்பொழுது மீண்டு...

விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள்

Image
விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள்  தமிழ் பொழுது போக்கு வலைத்தளம் [ WWW.ONLYTAMIL.TK ] R.K  நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்நிலையில்  நேற்று அவர் வேட்பு மனு நிராகரிக்க பட்டது  இரவு 11:30 மணி அளவில்  இந்த  தகவலை வெளி இட்டார்கள்  .இதற்கு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர் . இயக்குனர் அமீர்  இது குறித்து கூறும் போது இதில் தேர்தல் ஆணையம்  யாருக்கும் ஆதரவாக செயல் பட கூடாது என்று இதில் தேர்தல் ஆணையம் ஆலும்  வர்க்கத்திற்கு சாதகமாக  இருபதாக கூறுகிறார் . இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கூறும் போது ஜனநாயக படுகொலை இது என்றும்  தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என்றும் கூறினார் 

கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம்

Image
கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம் ??? [ தமிழ் பொழுதுபோக்கு வலைத்தளம் (www.ONLYTAMIL.TK ) ] 1992 - அக்டோம்பர்-17 -ல் கீர்த்தி சுரேஷ் பிறந்தார் . இவருடைய அம்மா  சூப்பர் ஸ்டார்க்கு  ஜோடியாக நெற்றிக்கண் எனும் திரைபடத்தில் நடித்த மேனகா ஆவார் . 2000 -ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார் இவர் மலையாளத்தில் பைலட்ஸ், அஞ்சனே எனக்கு இஷ்டம்  இந்த படங்கள் நல்ல ஹிட் கொடுத்தது 8-வது  வயதிலே நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்கு  பேஷன் டெக்னாலஜி  பற்றி படிக்க ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் ஸ்காட்லாண்டில் இந்த படிப்பை முடித்தார் . இவர் இளையதளபதி விஜய் ரசிகர் . படிப்பை முடித்த இவர் 2013-ல்ம்  ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில்  கதாநாயகி  என அறிமுகமானார் . 2015-ல்  A.L  விஜய்  இயக்கத்தில்  இது என்ன மாயம்  எனும் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகத்தில்  புகுந்தார் .

டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்

Image
டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்  நடிகர் நடிகைகள்தான் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள் இப்பொழுது தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் சிக்குகிறார்கள் . அந்த வரிசையில் சிக்கியது நம்ம டி .டி விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் தான் . உலக நாயகன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனும் நிகழ்ச்சியை தொகுத்தார் .அந்த நிகழ்சிக்கு வந்த டி .டி கமலிடம் எனக்கு ஒரு முத்தம் கொடுங்கள் என்று கேட்டார் . அதற்கு கமல் உலகமே பார்க்கும்  நிகழ்ச்சியில் டி .டி கு முத்தம் கொடுத்து பெரிய சர்ச்சையை  உண்டாக்கினார் . காபி வித் டி .டி  எனும் நிகழ்ச்சியில்  அவர்க்கு நிச்சயிக்க பட்ட கணவனை கல்யாணம் பண்ணும் முன்பே கட்டி புடித்தார்.