கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம்

கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம் ???

[ தமிழ் பொழுதுபோக்கு வலைத்தளம் (www.ONLYTAMIL.TK ) ]


1992 - அக்டோம்பர்-17 -ல் கீர்த்தி சுரேஷ் பிறந்தார் .

இவருடைய அம்மா  சூப்பர் ஸ்டார்க்கு  ஜோடியாக நெற்றிக்கண் எனும் திரைபடத்தில் நடித்த மேனகா ஆவார் .

2000 -ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார் இவர் மலையாளத்தில் பைலட்ஸ், அஞ்சனே எனக்கு இஷ்டம்  இந்த படங்கள் நல்ல ஹிட் கொடுத்தது

8-வது  வயதிலே நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்கு  பேஷன் டெக்னாலஜி  பற்றி படிக்க ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் ஸ்காட்லாண்டில் இந்த படிப்பை முடித்தார் .

இவர் இளையதளபதி விஜய் ரசிகர் .

படிப்பை முடித்த இவர் 2013-ல்ம்  ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில்  கதாநாயகி  என அறிமுகமானார் .

2015-ல்  A.L  விஜய்  இயக்கத்தில்  இது என்ன மாயம்  எனும் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகத்தில்  புகுந்தார் .


Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???