வாசனை திரவியங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் அவற்றில் உண்டஹும் விளைவுகள் ( narrates some dangerous health issues caused by frequent use of Deodorants, Perfumes and Antiperspirants)
வாசனை திரவியங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் அவற்றில் உண்டஹும் விளைவுகள்
உடலில் வரும் வியர்வை நமக்கு நல்லது என்றாலும் அது நமக்கு பக்கத்தில் இருக்கும் நபர்களை துன்புறுத்துகிறது .இதற்காக நாம் வாசனை திரவியங்களை உபயோகிகின்றோம் இவைகள் சில மணி நேரம் நம் உடலில் நல்ல வாசனையை வெளிபடுத்துகிறது .
இத்தகைய வாசனை பொருள்களால் வரும் விளைவுகள் மருத்துவ ஆய்வின் படி :
பிரபலமாக விற்கப்படும் வாசனை திரவியங்களில் அலுமினியம் கலந்த ரசாயனகள் சேர்கபடுகின்றன.அலுமினியம் குளோரைட் ,அலுமினியம் சின்கோனியம் ,அலுமினியம் சிச்கிகுலோரோ ஹைட்ரைட் போன்ற ரசாயனகள் வாசனை திரவிங்களில் சேர்கபடுகின்றன .
இத்தகைய திரவின்களை நாம் பயன்படுத்தும் பொது நமக்கு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
குறிப்பாக நாற்பது வயதை கடந்த நபர்க்கு அல்சைமர் எனப்படும் னியபஹமரதி நோய் மற்றும் சிந்தனை திறன் ,பேச்சு திறன் போன்ற வற்றில் பாதிப்பு ஏற்படுகிறது
பேராபென்ஸ் மற்றும் தலேட்ஸ் போன்ற ஆபத்தான ரசாயனகள் வாசனை திரவியங்களில் சேர்க்கப் படுகின்றன .இந்த ரசாயனகள் பிறப்பு குறைபாடு ஏற்பட பெரும் வலி செய்கின்றது
இதை பயன்படுத்தும் கற்பணி பெண்கள் பாதிகபடுகின்றன .
தலேட்ஸ் எனும் ரசயனமானது செல்கள் பிரல்வை ஏற்படுத்தி பிறப்பு குறைபாடுக்கு காரணமாகின்றது .பாக்டிரியா தடுப்புக்காக சேர்கப்படும் பேரப்பன் எனும் ரசாயனகள் மார்பக புற்று நோய் வர காரணம்.
மற்றும் குழந்தைகள் விரைவாக பருவம் அடைய காரனம் ஆகும்.
திரவியங்களில் சேர்க்கபடும் ஆல்கஹல் சர்மத்தில் அலர்சியை ஏற்படுத்துகிறது .
டிரைகுளோசன் எனும் பூச்சிகொல்லி மருந்து திரவியங்களில் சேர்க்கப்படுகின்றது .இதனை பயன்படுத்தும் பொது அக்குள் பகுதியில் நிரந்தர கருமையை ஏற்படுத்துகிறது .மேலும் சேர்க்கப்படும் ரசாயனகள் ஆஸ்துமா போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது .
இத்தகைய ரசாயனகள் கலக்காமல் இருக்கும் இயற்கை ரசாயனகள் கலந்த வாசனை திரவியங்களை வாங்கி பயன்படுத்தவும்

Comments
Post a Comment