v2 ,v6,v8,v12,v16 இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் என்ஜின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா???

v2 ,v6,v8,v12,v16 இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் என்ஜின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா???


சில இருசக்கர வாகனக்களில் ஒன்று ,இரண்டு  மற்றும் நான்கு சிலிண்டர்கள் காணப்படும் .

அதே போல் கார்களில் 2,3,6,8,12,16, போன்ற  சிலண்டர் என்ஜின்கல்  காணப்படும் .
அதிக பட்ச கார்களில் inline சிலிண்டர்தான் பயன்படுத்துவாங்க .INLINE சிலிண்டர் ஒரே நேர்கோட்டில் இருக்கும் ,.

நிறைய இரு சக்கர வாகனக்களில் V டைப் என்ஜின் பார்த்திருப்போம் .இதே போல் கார்களில் V6,V8,என்று என்ஜின்ல்  போடபட்டிருக்கும் .

V6, என்றால் ஒரு புறம் மூன்று சிலிண்டரும்  மற்றொரு புறம் மூன்று சிலிண்டரும் இணைந்து இருக்கும்.

அடுத்தது W டைப் என்ஜின் : இந்த என்ஜின் அதிக விலையுள்ள SPORTS  கார்களில் இந்த என்ஜின் பயன்படுத்த படும் .

W12 என்பதில் 12  சிலிண்டர் இருக்கும் இவை நான்கு என மூன்று பிரிவுகளாக பிரிக்க பட்டிருக்கும் .

இடது ,வலது ,மத்தியில் இருக்கும் .

60 டிக்ரீ  ஆங்கிளில் இருக்கும் இவைகள் W டைப் என்ஜின் என்று அழைக்கப்படும் .

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???