விஜய் டிவி {அது இது எது ] நிகழ்ச்சியில் நடிக்கும் பிரபலங்களின் மாதம் சம்பளம் என்ன ?

விஜய் டிவி  {அது இது எது ] நிகழ்ச்சியில்  நடிக்கும் பிரபலங்களின் மாதம் சம்பளம் என்ன ?


என்னமா இப்படி பண்ரீன்கலம்மா !!! இந்த  வசனத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான ராமர் ,

நான்தான் வடிவேலு என்று நினைத்து கொண்டு வாழும் வடிவேலு பாலாஜி

பெண் வேடம் அணிந்து பிரபலமான நாஜல் விஜயன் .

அசத்த போவது யாரு எனும் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்பொழுது கே .பீ. ஒய்  நிகழ்ச்சியில் கலக்கும் பழைய ஜோக் தங்கதுரை


அனைவரும் ஒரு நிகழ்சிக்கு (EPISODE) இவ்வளவு தொகை என நிர்ணைத்து
மாதம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை சம்பளம் வாங்குகின்றனர்


அது மட்டும் இல்லாமல் .

தொலைக்காட்சி தவிர கல்லூரிகள்,திருவிழாக்கள், போன்ற இடங்களில் நடத்தும் நிகழ்சிக்கு ஒரு மணி நேரத்துக்கு 5000 வரை ஊதியம் பெறுகின்றனர் 

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???