ஏர்செல் நிறுவனத்தின் OWNER யார் தெரியுமா ?

ஏர்செல்  நிறுவனத்தின்  OWNER யார் தெரியுமா ??


ஒரு காலத்தில் முன்னணி நிறுவனமாக இருந்த AIRCEL நிறுவனம் இப்பொழுது திடிரென்று சேவைகள் நிறுத்த பட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகியது 

AIRCEL நிறுவனம்  1999-ல் தமிழ்நாட்டில்  சின்னகண்ணன் ,சிவசங்கரன் என்கிற இருவரால் தொடங்கப்பட்டது .

சிம் சேவையில் முதலிடத்தில் இருந்து வந்தது .

AIRCEL நிறுவனத்தின் விளம்பர நடிகராக சூர்யா நடித்து வந்தார்.
 பிறகு மலேசியன் டெலிகாம் கம்பெனி MAXIS 74% பங்கை சிவசங்கரனிடம்மிருந்து  வாங்கினார்கள் .

மீதம் இருக்கும் 26% பங்கை அபோல்லோ (APOLLO HOSPITAL) மருத்துவமனையின்  நிருவராக இருக்கும் சுமிதா ரெட்டி அவர்களின் சொந்தமான சிந்திய ரிகுடேர்ஸ் நிறுவனம் வாங்கினார்கள் .

இதன் மூலம் AIRCEL நிறுவனம் பல மாநிலங்களில் காலடி எடுத்துவைத்தது .

மேலும் டோனி (DHONI) ,சமிரா ரெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் AIRCEL விளம்பரத்தில்  பங்களித்தனர் .

இப்பொழுது  சில டவர் (TOWER) பிரச்சனை காரணமாக  மூன்று நாட்கள் AIRCEL தொலை தொடர்பு நிறுத்த பட்டது .

இப்பொழுது மீண்டும் செயல் பட ஆரம்பித்துள்ளது .

படித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி ------மேலும் நம் தளங்களின் முன்னேற்றம் குறித்து உங்கள் கருத்துகளை கீழே எழுதவும் 

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???