POWER GRID CORPORATION OF INDIA LIMITED FOR EXECUTIVE TRAINEE POST ( வேலை வாய்ப்பு செய்திகள் )

POWER GRID CORPORATION OF INDIA LIMITED FOR EXECUTIVE TRAINEE POST


ஆரம்ப தேதி : 21.03.2018

வேலை வகை  :மத்திய அரசாங்க வேலைகல் 

வேலைவாய்பு இடம் :இந்தியா முழுவதும்

காலிஇடங்கள் :  25

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2018

வேலையின் விபரங்கள் :   1,  EXECUTIVE TRAINEE -ET (HR)

    வயது வரம்பு :        BELOW 28 YEARS

கல்வி தகுதி :

EMPLOYEE  have passed 2 years of full time post graduation /diploma/MBA in HR /personal management/social work/industrial relations/HRM with 60% marks from in board

students final year 2017-2018 who are expecting results by 31 aug 2018 can also apply then60% marks or equivalent in CGPA as aggregate marks 
சம்பளம் :

24900 to 50,000 monthly

தேர்வு செய்யும் முறை :

UGC NET 2018 score interview


கட்டண விபரம் :

RS- 500 for general/

no application fees for sc/st/ candidates

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :


1.   www.powergridindia.com இந்த இனைய தளத்திற்கு செல்லவும் 

--    அதில் வரும் APPLICATION FORM ஐ முழுமையாக பூர்த்தி செய்யவும் 

--   பின்னர் அதில் கேட்கப்படும்  அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும் 
---
---  எல்லாம் முடிந்த பிறகு 

---   அதை ஒரு PRINT OUT எடுத்து கொள்ளவும் .அது எதிர் காலத்திற்கு உதவும் 

---அத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து சொந்த கையொப்பத்துடன் பூர்த்தி செய்யவும்

Comments

Popular posts from this blog

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???