படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???


நாம் படகில் நின்று கொண்டு பயணம் செய்தால் நாம் ஒரு இடத்தில் நிலையாய் நிற்க முடியாது அதற்காகவே நாம் உட்கார்ந்து வருவோம் .



centre of gravity இதுதான் காரணம் 

பூமியில்  GRAVITY இருப்பதால் தான் நாம் நின்று கொள்கிறோம் .இதுவே நாம் விண்வெளியில் இருந்தால் அங்கு GRAVITY இருக்காது அது நாள் நாம் அங்கு மித்கின்றோம் .
CENTRE OF GRAVITY என்பது நம் மொத்த எடையும் ஒரு புள்ளியில் சரி சமமாய் இருக்கும் .

மனிதர்கள் மட்டும் அல்ல எதேனும் பொருள்களுக்கும் GRAVITY இருக்கும்.

GRAVITY நம்முடைய செயலுக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும் .

ஒரு மனிதன் நின்றால் GRAVITY இடுப்பு பகுதியில் இருக்கும் .

அந்த GRAVITY -லிருந்து  ஒரு கோடு போட்டால் அது கீழே இரு காலுகளுக்கு நடுவில் வரும் .

ஆதலால் நாம் படகில் நின்று கொண்டு பயணம் செய்தால் நம் இரு கால்களுக்கு இடையில் உள்ள GRAVITY BALANCE பண்ண முடியாது .அத நால் 
நாம் கீழே விழுந்து விடுவோம் .

நாம் உட்கார்ந்து  இருக்கும் பொழுது GRAVITY நம்முடைய நெஞ்சு பகுதியில் இருக்கும் .ஆதலால் GRAVITY -இன் உயரம் குறையும் .

எனவே நாம் உட்கார்ந்து பயணம் செய்தால் கீழே விழ மாட்டோம் .  

Comments

Popular posts from this blog

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

POWER GRID CORPORATION OF INDIA LIMITED FOR EXECUTIVE TRAINEE POST ( வேலை வாய்ப்பு செய்திகள் )