சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம்  அஜித் கூட நடித்தது??? 


விஜய் டிவி இல் அறிமுகமாகி  இப்போது அனைத்து தொலைகாட்சிகளிலும் முகம் தெரிகின்ற சாதனையாளர் சிவகார்த்திகேயன் .

இவரின் முதல் படம் மெரினா என்று நினைத்து கொண்டிருகோம் ??

அக்டோம்பர் 2008 -ல் வெளிவந்த அஜித் நடித்த ஏகன் திரைபடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார் 

இந்த படத்தில் சிறிய காட்சியில் நடித்து உள்ளார் 

இந்த படத்தில் அஜித் வேட்டி\ சட்டையில் வரும் காட்சியில் சிவா ஸ்பை  கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் 

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???