தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை
தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை ???
உலகில் விலை உயர்ந்த பொருட்கள் என்ன என்றால் யாபகம் வருவது தங்கம் மற்றும் வைரம்தான் .
1}
RHODIUM இது பிளாட்டினம் வகையை சார்ந்தது இது ஒரு கிராம் ருபாய் -3700 ஆகும்
2}
பிளாட்டினம் இது ஒரு கிராம் ருபாய் -4000 ஆகும்
3}
மீதாம்பீடமேன்[ MEETHAMPETAMAIN ] இது ஒரு மருந்து பொருள் இது உயர் ரத்தஅழுத்தத்திற்கும் , உடல் பருமன் குறித்தும் பயன்படுகிறது இது ஒரு கிராம் ருபாய் 6400 ஆகும்
4]
காண்டாமிருகத்தின் கொம்பு இது ஒரு கிராம் 7400 ஆகும்
5]
உலகஅளவில் தடை செய்த வலி நிவாரணி எனபடுகின்ர [ HEROINE ] இது ஒரு கிராம் ருபாய் 8400 ஆகும்
6]
ப்ளுடோனியும் எனும் தனிமம் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுகிறது இது ஒரு கிராம் இரண்டு லட்சம் ஆகும்
7]
சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கலந்த கலவை போல் இருக்கும்[ PAINITE ] எனும் கல் ஒரு கிராம் 6 லட்சம் ஆகும்
8]
CALIFORMIUM [ கலிபோர்மயும் ]இது வைரம் போல் இருக்கும் இது ஒரு கிராம் 134 கோடி ஆகும்
9]
ANTIMATER [ஆண்டிமேட்டர் ] இது ஒரு கிராம் உற்பத்தி செய்ய அனைத்து தொழிலாளர்களும் ஒரு வருடம் ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டும்
இது ஒரு கிராம் 62 லட்சம் கோடி ஆகும் .




Comments
Post a Comment