1600 வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண்

1600  வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண் ??


இந்தியாவின் தலைநகரமான டெல்லிஇல் குதும்பினார் அமைந்துள்ளது அதன் அருகில் உள்ள இரும்பு தூண் 23 அடி உயரமும் 6000  கிலோகிராம் எடையும் உள்ள தூண் 98% இரும்பினால் செய்தது .

இந்த தூணில் ஆறு வரிகளில் சமஸ்கிருதத்தில் சில வார்த்தைகள் எழுத பட்டிருந்தது .இரண்டாம் விக்ரமாதித்தன் உருவாக்கினார்

இது அவருடைய ஆட்சி காலமான கீ.மூ  375 முதல்  கீ .பீ 415 இடையில் உருவாகப்பட்டது என கூறபடுகிறது

இந்த 1600 வருடம் கழித்தும் துரு பிடிக்க வில்லை .


Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???