டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்

டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் 


நடிகர் நடிகைகள்தான் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள் இப்பொழுது தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் சிக்குகிறார்கள் .

அந்த வரிசையில் சிக்கியது நம்ம டி .டி விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் தான் .

உலக நாயகன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனும் நிகழ்ச்சியை தொகுத்தார் .அந்த நிகழ்சிக்கு வந்த டி .டி கமலிடம் எனக்கு ஒரு முத்தம் கொடுங்கள் என்று கேட்டார் .

அதற்கு கமல் உலகமே பார்க்கும்  நிகழ்ச்சியில் டி .டி கு முத்தம் கொடுத்து பெரிய சர்ச்சையை  உண்டாக்கினார் .


காபி வித் டி .டி  எனும் நிகழ்ச்சியில்  அவர்க்கு நிச்சயிக்க பட்ட கணவனை கல்யாணம் பண்ணும் முன்பே கட்டி புடித்தார்.


Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???