விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள்

விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள் 

தமிழ் பொழுது போக்கு வலைத்தளம் [ WWW.ONLYTAMIL.TK ]


R.K  நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார் .

இந்நிலையில்  நேற்று அவர் வேட்பு மனு நிராகரிக்க பட்டது 

இரவு 11:30 மணி அளவில்  இந்த  தகவலை வெளி இட்டார்கள்  .இதற்கு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர் .

இயக்குனர் அமீர்  இது குறித்து கூறும் போது இதில் தேர்தல் ஆணையம்  யாருக்கும் ஆதரவாக செயல் பட கூடாது என்று இதில் தேர்தல் ஆணையம் ஆலும்  வர்க்கத்திற்கு சாதகமாக  இருபதாக கூறுகிறார் .

இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கூறும் போது ஜனநாயக படுகொலை இது என்றும்  தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என்றும் கூறினார் 

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???