SPICE BOARD OF INDIA RECRUITMENT ( வேலை வாய்ப்பு செய்திகள் )

SPICE BOARD OF INDIA RECRUITMENT 


வேலையின் விதம் : மத்திய அரசாங்க வேலை 

வேலையின் இடம் : சென்னை 

காலிபனிஇடங்கள் :4 (நான்கு )

தேர்வு முறை : நேர்காணல் 

அதிகாரபூர்வ வலைத்தளம் : www.indianspices.com

நேர்காணல் நடைபெறும் நாள் : 17.04.2018


-             ------------------------------------------                  ------------------------------         --------
விரிவான இடங்கள் : 

 1. SRD TRAINEE -4  (EXCLUSIVELY FOR SC CANDIDATES)

கல்வி தகுதி :
 விஞ்ஞானம் /கலை / வணிக பிரிவில் பட்டம் பெற்றுஇருக்க வேண்டும் 

வயது வரம்பு :
                 35 வயதுக்கு மேல் இருக்க கூடாது 

விண்ணப்ப கட்டணம் : இல்லை 

சம்பளம்:

17000--P.M

தேர்வு முறை :

1 எழுத்து தேர்வு  

2  தனிப்பட்ட நேர்காணல் 

3  ஆவன சரிபார்பு




நேர்காணல் நடைபெறும் இடம் :

  
SPICES BOARD QUALITY EVALUATION LAB,PLOT NO.R-11,SIPCOT INDUSTRIAL COMPLEX, GUMMIDDIPOONDI,THIRUVALLUR DIST.TAMILNADU-601201


வேலைக்கு பதியும் முறை :

1.   www.indianspices.com இந்த இனைய தளத்திற்கு செல்லவும் 

--  SEARCH IN SRD TRAINEE NOTIFICATION LINK IN CAREERS/ ADVERTISEMENTS/NEW PAGE.

--  NOTIFICATION -ஐ பதிவிறக்கம் செய்யவும் 

---   அதை ஒரு PRINT OUT எடுத்து கொள்ளவும் .அந்த விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும் 

---அத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து சொந்த கையொப்பத்துடன் பூர்த்தி செய்யவும் 

Comments

Popular posts from this blog

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???

வாசனை திரவியங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் அவற்றில் உண்டஹும் விளைவுகள் ( narrates some dangerous health issues caused by frequent use of Deodorants, Perfumes and Antiperspirants)