கோவை சரளா என்கிற பெயர் M.G.R மூலம்தான் வரப்பட்டது

கோவை சரளா என்கிற பெயர் M.G.R  மூலம்தான் வரப்பட்டது 



கோவை சரளா சிறுவயதிலிருந்தே M.G.R ரசிகர் .

இவர் கல்லூரி செல்லும் போது M.G.R தங்கிருந்த ஹோட்டல்  சன்னல் வழியாக கோவை சரளா M.G.R பார்த்த வண்ணம் இருப்பாராம்

 ஒரு நாள் சரளா தம்மை பார்ப்பதை தெரிந்த ------- சரளாவை கூப்பிட்டார் .

எதற்கு பார்க்கிறாய் நீ யார் என்று --------- கேட்கிறார் .அதற்கு சரளா நான் உங்களுடைய மிக பெரிய ரசிகன் என்று சொல்லிவிட்டு சென்றாராம்

பின்னர் ---- அசிஸ்டன்ட்டிடம் இவள் யார் என்று விசாரிக்க சொன்னார் .பின்னர் அசிஸ்டன்ட் இவள் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் இப்பொழுது கல்லூரியில் படிகிராரம் என்று கூறினார் .

----- அவள் படிக்கும் கல்லூரிக்கு சென்று இவள் படிப்புக்கு உண்டான அனைத்து செலவையும் நான் பார்த்து கொல்ஹின்ரேன் என்று கூறினார்

சில வருடங்கள் கழித்து சரளா முந்தானை முடுச்சு என்ற படம் மூலம் அறிமுகமானர் .சரளா அங்கு வந்த ----- பார்த்து என்னை தெரிகின்றதா என்று கேட்டார் .------ சற்று யோசித்த பின்னர் நீ கோவை சரளா என்று கூபிட்டார்

அன்னையிலிருந்து தம் பெயரை கோவை சரளா என்று மாற்றிக்கொண்டார்

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???