ரோஜா சென்ற விமானம் தீ பிடித்தது அதிலிருந்து ரோஜா எப்படி தப்பித்தார் ??

ரோஜா சென்ற விமானம் தீ பிடித்தது அதிலிருந்து ரோஜா எப்படி தப்பித்தார் ??



முந்தய காலங்களில் சினிமாவில் ஒரு அழகிய நடிகையாக ரோஜா கலக்கினார் .

அவர் திருப்பதி சென்றார் .அங்கு அவர் வேலை முடிந்த பிறகு அங்கிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்தார் .

அவர் சென்ற விமானம் லேன்ட் ஆகும் சமயத்தில் சக்கரங்களில் தீ பிடித்து எரிந்தது .உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் திகைத்தனர் ரோஜா உட்பட .

பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்

பின்னர் ரோஜா மற்றும் பயணிகள் அனைவரும் தப்பித்தனர் 

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???