INTRUDER பைக் வாங்கலாமா ? அதில் உள்ள பிரம்பாண்டமான அம்சங்களை பற்றி பாப்போம் ???

INTRUDER பைக் வாங்கலாமா ? அதில் உள்ள பிரம்பாண்டமான அம்சங்களை பற்றி பாப்போம் ???


மார்க்கெட்டில்  நன்றாக வியாபாரத்தில் உள்ள பஜாஜ் அவேன்ஜெர்ஸ்(BAJAJ AVENGERS) பைக்குக்கு போட்டியாக SUZUKI -ல்  அறிமுக படுத்தப்பட்ட  இன்றுட்டர் (INTRUTER) பைக் பற்றி பாப்போம்.

இந்த பைக் -ல்  150 CC ஒரு சிலிண்டர் என்ஜின் .

இந்த என்ஜின் அதிகபட்சமாக 14.60 பிரக்காஸ்  பவர் உபயோகிக்கும் .
14 நியூடரன் மீட்டர் . கார்ப்ரேட்டர் ,INJUGTED, அம்சங்கள் இல்லை ,

குளிர் என்ஜின் , ஐந்து கியர் உள்ளது ,முன் பின் இரண்டுமே டிஸ்க் தடை மிதிபான் உள்ளது .

ஸ்பீட் மீட்டர் டிஜிட்டல் உள்ளது .

ABS இருக்கு . இதனுடைய மைலேஜ்  45 முதல் 50 வரை .இந்த வாகனம் M800,M1800 இந்த இரண்டு வாகனங்களை  அடிபடையாக கொண்டு இந்த பைக் வடிவமைக்க பட்டது .
பைக்ல் முன் விளக்கு அருமையாக உள்ளது 
பைக்கின் எடை 148 K.G இவற்றின் மதிப்பு 1,15,௦௦௦ முதல் 1,20,௦௦௦ வரை வரும் .

பெட்ரோல் டேங் 11 லிட்டர்

இவை கருப்பு , GRAY\ போன்ற வன்னகளில் கிடைக்கும் .

மேலும் படிக்க [WWW.ONLYTAMIL.TK]




Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???