GMC இது எவ்வளவு பெரிய தொழிற்சாலை(நிறுவனம் ) என்று உங்களுக்கு தெரியுமா ???

GMC  இது எவ்வளவு பெரிய தொழிற்சாலை(நிறுவனம் ) என்று உங்களுக்கு தெரியுமா ???


GMC  இது ஒரு அமெரிக்க  நிறுவனம் இந்த நிறுவனத்தின் முதலாளி GERMAL MOTORS 

உலகம் முழுவதும் 35   நாடுகளுக்கு தங்களுடைய கார்மற்றும்  TRUCK  விற்பனை செய்கின்றார்கள் .
இவர்கள் பல நிருவனகளை தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளனர் .

BUKE,ஜெவ்ரோலேட் ,OBEL,கேடிலாக் ,GMC,கோல்டன் .வேக்ச்வேல் மோட்டார் 

1911 -ல்  பேருந்து ,வேன்.TRUCK,மில்டரி வாகனக்கள்,விளையாட்டு வாகனகள்  இந்த மாதிரி வாகனங்களை GMC நிறுவனம் தயாரிக்கின்றனர் .

இந்தியாவில் இதன் மதிப்பு இல்லாவிட்டாலும் ஐரோபிய நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உண்டு 


Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???