நடிகை கோவை சரளாவின் வாழ்க்கை வரலாறு:

நடிகை கோவை சரளாவின் வாழ்க்கை வரலாறு:


ஆட்சி மனோரம்மா விற்கு அடுத்த வரிசையில் இருபது கோவை சரளா .

தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் நடித்து உள்ளார் .

30 வருடங்களுக்கு மேல் நடித்து உள்ளார் 750-கு மேற்பட்ட படங்கள் நடித்து உள்ளார் .

இவரின் சொந்த ஊர்  கோயம்புத்தூர் .9-ம் வகுப்பு படிக்கும் போது வெள்ளிரதம்  எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது .அடுத்த வருடம் முந்தானை முடிச்சு  படத்தில் 30-வயது  மாசமான பெண்ணாய் நடித்து உள்ளார் .அந்த சமயம் சரளாவின் வயது 15.

இன்னும் இரண்டு வருடம் கழித்து பாகியராஜூகு அம்மாவாக நடித்தார் .

250 கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார் .

சதிலீலாவதி படத்தில் உலக நாயகன் கமலுக்கு  ஜோடியாக நடித்தார் .

கோவைசரளா  இன்னும் திருமணம் பண்ண வில்லை .

தன்னுடைய சொந்தகார குழந்தைகலை தன் குழந்தை போல் பார்த்துகொண்டு வருகிறார்கள் ..


Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???