விஜய் தொலைகாட்சி தொகுப்பாளர் பிரியங்கா வின் வாழ்க்கை சோதனைகள் ??

விஜய் தொலைகாட்சி  தொகுப்பாளர் பிரியங்கா வின் வாழ்க்கை சோதனைகள் ??



மகாராஷ்டிரா வில் பிறந்த இவங்க தன்னுடைய பள்ளி படிப்பை  பெங்களுரு  வில் 
முடிச்சாங்க கல்லூரி படிப்பை சென்னையிலுள்ள  எத்திராஜ்  கல்லூரியில் முடித்தார் பின்னர் மீடியா பக்கம் ஆர்வம் கொண்டு  வாய்ப்பு தேட தொடங்கினார் .

தேடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை . அதற்கு பதிலாக ரேடியோ மிர்ச்சி FM-ல் வாய்ப்பு கிடைத்தது . பின்னர் அந்த வாய்ப்பும் நிலைய்கவில்லை அதுவும் பாதியில் நின்றது .

அடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்தது  அந்த திருமணமும் பெரும் தோல்வியில் முடிந்தது .

பின்னர் சென்னையில்  நடந்த  IPL  கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் பந்து பிறக்கும் வேலையை பார்த்தார் .

அந்த சமயத்தில்  மாகாப்பா  ஆனந்த் இந்த போட்டிக்கு  வந்தார் .

பெரும்பாலும் சென்னையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அழைப்பார்கள் .

மாகாப்பா ஆனந்த் பிரியங்காவை சந்தித்தார் பிரியங்கா ரேடியோவில் வேலை செய்வது மாகாப்பா விற்கு தெரியும் .இருந்தாலும் பிரியங்கா நிலை இந்த அளவு மோசமாகும் என்று அவர் நினைக்கவில்லை .

பின்னர் மாகாப்பா சிபாரிசு மூலம் விஜய் தொலைகாட்சியில் பிரியங்காவுக்கு தொகுப்பாளர் வேலையை வாங்கி கொடுத்தார் 

இவர்கள் இருவரும் AIRTEL சூப்பர்  சிங்கர்  நிகழ்ச்சியை தொகுத்தனர் ..இருவரின் பேச்சு திறமை அனைவரையும் பிடிக்க செய்தது 

பல மன அழுத்தத்தில் இருந்த பிரியங்கா இப்போ கொஞ்சம் மகிழ்ச்சி ஆனாங்க 

பின்னர் பிரியங்கா விஜய் தொலைக்காட்சி கேமரா  மேனை காதலித்தார் பின்னர் அவரையே திமணம் பண்ணினார் 

பிரியங்கா வேலைக்கும் , வாழ்க்கைக்கும்  பெரும்  உதவியாக இருந்தது மாகாப்பா ஆனந்த்  ஆவார்.

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???