அண்ணாத்துரை திரைப்பட விமர்சனம் ..

அண்ணாத்துரை திரைப்பட விமர்சனம் ..


இந்த படத்தில் விஜய் ஆண்டனி  கு  இரண்டு வேடங்கள்\.

இருவருக்கும் இரு கதாபாத்திரங்கள் இந்த படத்தில் கொடுக்க பட்டுஉள்ளன

அண்ணாத்துரை,தம்பிதுரை இது இருவரின் பெயர்கள் .

அண்ணாத்துரை ஒரு பெண்ணை காதல் பண்ணுராரு.அந்த பெண் ஒரு விபத்தில் இறந்து விடுரால்.அந்த பெண்ணை மனதில் நினைத்த வண்ணம் குடிகாரானாக மாறிவிடுகிறார்.

தம்பிதுரை ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இருக்குறார்.

பின்னர் அண்ணாதுரை ஒரு தப்பு செய்து சிறையில் அடைக்க படுகிறார். பின்னர்  7 வருடம் கழித்து சிறையை விட்டு வெளிய வருகிறார் . அவருக்கு ஒரு மிக பெரிய அதிர்ச்சி காத்து கொண்டு இருக்கிறது .அந்த அதிர்ச்சி என்னவென்றும் அதன் பின் என்ன நடந்தது என்றும் இந்த படத்தோட கதை.

இந்த படத்தோட குறைகள்  பார்போம்:

இந்த படத்தில் மூன்று கதாநாயகிகல் 

ஒரு காட்சியில் அண்ணாத்துரை அவன் நண்பனுக்கு கந்து வெட்டி காரனிடம் கடனுக்கு பணம் வாங்கி கொடுக்கிறான் .அந்த நண்பன் அந்த கடனை கட்டாமல் இருந்த காரனத்தால் கந்துவேட்டிகாரருகள் அவனை தூக்கிட்டு போய் அடிக்கின்றன.

அந்த நண்பன் தொலை பேசியில் அண்ணாத்துரை என்ன காப்பாத்து என்று கூறுகிறான்..

அண்ணாத்துரை உடனே அவன் தம்பி தம்பிதுரை மாதிரி வேடம் அணிந்து வில்லன் இருக்கும் இடத்துக்கு செல்கின்றான் .

வில்லன் பார்த்தவுடனே வா அண்ணாத்துரை தம்பிதுரை மாதிரி வேடம் அணிந்து வரியாநண்டு சுலபமா கேட்கிறான்.

இன்னொரு காட்சியில் தம்பிதுரை மாமனார்  அண்ணாதுரையை தம் மருமகன் என்று நினைத்து கொண்டு அவனிடம் ஆறு லட்சம் ரூபாயை கையில் கொடுக்கிறார் .

அதற்கு அண்ணாத்துரை மன்னித்துவிடுங்கள் நான் தம்பிதுரை மாதிரி  உங்களை எமாற்றி பணத்தை வாங்கிவிட்டேன் .அதற்கு மாமனார் உடனே  நீ அண்ணாத்துரை என்று எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.

படத்தில் இரண்டு வேடங்கள் கொஞ்சம் TWIST காட்சிகள் இருக்கும் என்று நினைத்து படம் பாக்க செல்கின்றோம் அந்த அளவுக்கு ஒன்றும் இந்த படத்தில் இல்லை.

இது போன்ற படங்கள் நாம் பார்க்கும் பொழுது நமக்கு மட்டும்தான் தெரியும் இந்த கதாபாத்திரத்தில் உள்ளவன் வேறொரு கதாபாத்திரத்தில் நடிகுறான் என்று இந்த படத்தில் நமக்கு தெரிவதற்கு முன்னாடியே படத்தில் நடிபவர்களுக்கு தெரிகிறது.

இப்பொழுது கதாநாயகிகளின் குறைகள் :

மூன்று கதனயகிகளும்  கல்யாணம் பன்னுனால் விஜய் அன்டனி மட்டும்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று கூறுகிறார்கள் .
எம்.ஜி .ஆர்  படம் மாதிரி இருக்கு

முதல் கதாநாயகி விஜய் ஆண்டனி இடம் காதல் சொல்கிறாள் .அதற்கு கதாநாயகன் நான் குடிகாரன் உனக்கும் எனக்கும் செட் ஆகாது கிளம்பிரு என்று கூறுகிறார் அவள் கிளம்பிறாள் .

இரண்டாவது  கதாநாயகி விஜய் ஆண்டனி இடம் காதல் சொல்கிறாள் .அதற்கு கதாநாயகன் நான் கொலைகாரன்  உனக்கும் எனக்கும் செட் ஆகாது இந்த இருக்கான் என் நண்பன் இவன திருமணம் பண்ணிக்கோ என்று கூறுகிறான்  அவளும் சரி என்று கேட்டு கொண்டு செல்கிறாள் .

மூன்றாவது  கதாநாயகி விஜய் ஆண்டனி இடம் காதல் சொல்கிறாள் .அதற்கு கதாநாயகன் நான் ரவுடி கும்பலிடம் சேர்ந்து உள்ளேன் என்றாவது ஒரு நாள் என்னை அவர்கள் கொன்று விடுவார்கள்  உனக்கும் எனக்கும் செட் ஆகாது கிளம்பிரு என்று கூறுகிறார் அவள் கிளம்பிறாள் .

இந்த மாதிரி தேவை இல்லாத கதைக்கு மூன்று கதாநாயகிகள் .படும் மொக்கை .

ஒரு படத்தில் ஒரு கதை ஆரம்பம் ஆனால் அது போற போக்கில் அதை தொடர்ந்து அடுத்த கதை அமையும் 

இந்த படத்தில் ஒரு கதை ஆரம்பித்தால் அடுத்த காட்சியில் இன்னொரு கதை ஆரம்பம் ஆகிறது இது போன்று 30 காட்சி இருந்தாலும் 30 கதை வருகிறது.

இடை வேளைக்கு பிறகு ஒரு பெரிய நீல கதையே இருக்கு .

 மொத்ததில் விஜய் ஆண்டனி ஒரு தரமான கதையை தேர்ந்து நடிப்பார் என்று நம்பி படம் பார்க்க சென்றால் இந்த படத்தில் அவர் இனிமேல் நடிக்க போகின்ற கதை அனைத்தையும் ஒரே படத்தில் கொட்டி விட்டார் .


இந்த விமர்சனம், உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காம இத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் 

அனைவர்க்கும் நன்றிகள் ......

இது போன்ற நிறைய பொழுது போக்கு செய்திகள் படிக்க இந்த வலைதளத்துக்கு செல்லவும்  [www.onlytamil.Tk]




Comments

Popular posts from this blog

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???

POWER GRID CORPORATION OF INDIA LIMITED FOR EXECUTIVE TRAINEE POST ( வேலை வாய்ப்பு செய்திகள் )