பாலி தீவில் வெடித்து சிதறும் எரிமலை (indhonesiya attack in erimalai)

பாலி தீவில் வெடித்து சிதறும் எரிமலை


இந்தோனேசிய ஒரு தீவு கடந்த நாடு என்பது எல்லோருக்கும் தெரியும் .இங்கு இருக்கும் பாலி தீவில்தான் ஹாங் என்ற எரிமலை உள்ளது .பாலி என்பது இந்தோனேசியாவில அதிக ஹிந்து மக்கள் வாழ்ந்து வரும் பகுதி ஆகும் .அங்கு இந்து முறைப்படிதான் திருமணம் போன்ற பிற சடங்குகள் நடக்கும்.

அங்கு இருக்கும் ஒரு எரிமலைதான் கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது .

அதில் இருந்து புகை கிளம்பி 2300-அடி வரைக்கும் புகை சூழ்ந்து உள்ளது .
இதை அடுத்து எரிமலை எந்த சூல்நிலயுளும் வெடிக்க வாய்ப்புள்ளது .

ஆதலால் பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுப்பு கொடுக்க பட்டுஉள்ளது.

இது நான்காம் ஆண்டு எச்சரிக்கை என கூறபடுகிறது .

எரிமலை வெடித்தால்  சுமார் பாத்து கீ.மீ உள்ள இடங்கள் பாதிக்கப்படும் .

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???