லட்சுமி மேனன்கு இனிமேல் படத்தில் நடிக்க முடியாது
லட்சுமி மேனன்கு இனிமேல் படத்தில் நடிக்க முடியாது ???
லட்சுமி மேனன் கும்கி படம் மூலமாக அறிமுகம் ஆனார் அவர் நடிப்பின் திறமையால் அவருக்கு படங்களில் நிறைய வாய்புகள் கிடைத்தன .
இப்பொழுது லட்சுமி மேனன் உடல் பருமன் அதிகமாகி குண்டாகிவிட்டார் .
ஆதலால் அவர் நடித்த ரெக்க படம் கூட சுமாராத இருந்துச்சு .
இப்பொழுது அவர்க்கு பிரபுதேவா கூட நடிக்கின்ற ஒரு படம் தன் இருக்கு .
வேறு படங்கள் நிலுவையில் இல்லை .
இப்படி இருக்கும் பட்சத்தில லட்சுமி மேனன் அம்மா பட்ட படிப்பு முடித்த பிறகு நடிக்க வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளாராம் .

Comments
Post a Comment