சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ????


சூரி சிறிய நிலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்தவர் .இப்போது அவர் நடிப்பில் நிறைய படங்கள் வர தொடங்கின .

1999-ம் ஆண்டு நினைவிருக்கும் வரை எனும் படம் ரிலீஸ் ஆனது அந்த படம் மூலமாக சூரி அறிமுகம் ஆனார் .

அதை தொடர்ந்து சங்கமம் ,வின்னர் போன்ற படங்கள் நடித்தார் .

2009-ம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அவர் பண்ணுன புரோட்டா காமெடி அனைவரிடமும் நல்ல வரவேற்பு வந்தது 

சூரிக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கு அவற்றின் மதிப்பு  மூன்று கோடி 

சூரி BMW கார் வச்சுருக்காறு மற்றும் இரண்டு சொகுசு கார் வச்சுருக்காறு இவற்றின் மதிப்பு  60  லட்சம்  இருக்கும் 

சூரிக்கு மதுரையில் சொந்தமா  ஹோட்டல் இருக்கு  ஹோட்டல் பெயர் அம்மன் ஹோட்டல் 

இவர் உடைய மொத  சொத்து  மதிப்பு  41 கோடிக்கு மேல் என கருத படுகிறது .

இவர் படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம்  7-10 லட்சம்  வரை வாங்குஹின்ரார்

   

Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???