படையப்பா படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா ????

படையப்பா படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா ???? 


படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணன் அறிமுக காட்சியில் வரும் கார் வித்தியாசமாக இருக்கும் .

இந்தக்கார் பெயர்  TOYOTA SERA இந்த காரை தமிழ் சினிமாவில பாத்துருக்க முடியாது .

இந்த காரில் சிசர் டோன் எனும் கதவை மேலே தூக்கி துறக்கும் வசதி உள்ளது .

உண்மைலே இந்த கார் படத்தோட டைரக்டர் கே.எஸ்  ரவிக்குமார் உடையது .
இந்த காரை ஆறு லட்சம்  கொடுத்து வாங்கயுள்ளார்.



Comments

Popular posts from this blog

தங்கத்தை விட வில உயர்ந்த பொருட்கள் உலகில் உள்ளதா ??? உள்ளது அவை யாவை

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???