Posts

Showing posts from December, 2017

விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள்

Image
விஷால் மனு நிராகரிப்பு ,விஷாலுக்கு ஆதரவாய் பிரபலங்கள்  தமிழ் பொழுது போக்கு வலைத்தளம் [ WWW.ONLYTAMIL.TK ] R.K  நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்நிலையில்  நேற்று அவர் வேட்பு மனு நிராகரிக்க பட்டது  இரவு 11:30 மணி அளவில்  இந்த  தகவலை வெளி இட்டார்கள்  .இதற்கு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர் . இயக்குனர் அமீர்  இது குறித்து கூறும் போது இதில் தேர்தல் ஆணையம்  யாருக்கும் ஆதரவாக செயல் பட கூடாது என்று இதில் தேர்தல் ஆணையம் ஆலும்  வர்க்கத்திற்கு சாதகமாக  இருபதாக கூறுகிறார் . இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கூறும் போது ஜனநாயக படுகொலை இது என்றும்  தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என்றும் கூறினார் 

கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம்

Image
கீர்த்தி சுரேஷ் பற்றி அறியாத விஷயங்களை இன்று பாப்போம் ??? [ தமிழ் பொழுதுபோக்கு வலைத்தளம் (www.ONLYTAMIL.TK ) ] 1992 - அக்டோம்பர்-17 -ல் கீர்த்தி சுரேஷ் பிறந்தார் . இவருடைய அம்மா  சூப்பர் ஸ்டார்க்கு  ஜோடியாக நெற்றிக்கண் எனும் திரைபடத்தில் நடித்த மேனகா ஆவார் . 2000 -ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார் இவர் மலையாளத்தில் பைலட்ஸ், அஞ்சனே எனக்கு இஷ்டம்  இந்த படங்கள் நல்ல ஹிட் கொடுத்தது 8-வது  வயதிலே நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்கு  பேஷன் டெக்னாலஜி  பற்றி படிக்க ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் ஸ்காட்லாண்டில் இந்த படிப்பை முடித்தார் . இவர் இளையதளபதி விஜய் ரசிகர் . படிப்பை முடித்த இவர் 2013-ல்ம்  ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில்  கதாநாயகி  என அறிமுகமானார் . 2015-ல்  A.L  விஜய்  இயக்கத்தில்  இது என்ன மாயம்  எனும் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகத்தில்  புகுந்தார் .

டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்

Image
டி.டி (DD) நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்  நடிகர் நடிகைகள்தான் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள் இப்பொழுது தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் சிக்குகிறார்கள் . அந்த வரிசையில் சிக்கியது நம்ம டி .டி விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் தான் . உலக நாயகன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனும் நிகழ்ச்சியை தொகுத்தார் .அந்த நிகழ்சிக்கு வந்த டி .டி கமலிடம் எனக்கு ஒரு முத்தம் கொடுங்கள் என்று கேட்டார் . அதற்கு கமல் உலகமே பார்க்கும்  நிகழ்ச்சியில் டி .டி கு முத்தம் கொடுத்து பெரிய சர்ச்சையை  உண்டாக்கினார் . காபி வித் டி .டி  எனும் நிகழ்ச்சியில்  அவர்க்கு நிச்சயிக்க பட்ட கணவனை கல்யாணம் பண்ணும் முன்பே கட்டி புடித்தார்.

விஜய் தொலைகாட்சி தொகுப்பாளர் பிரியங்கா வின் வாழ்க்கை சோதனைகள் ??

Image
விஜய் தொலைகாட்சி  தொகுப்பாளர் பிரியங்கா வின் வாழ்க்கை சோதனைகள் ?? மகாராஷ்டிரா வில் பிறந்த இவங்க தன்னுடைய பள்ளி படிப்பை  பெங்களுரு  வில்  முடிச்சாங்க கல்லூரி படிப்பை சென்னையிலுள்ள  எத்திராஜ்  கல்லூரியில் முடித்தார் பின்னர் மீடியா பக்கம் ஆர்வம் கொண்டு  வாய்ப்பு தேட தொடங்கினார் . தேடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை . அதற்கு பதிலாக ரேடியோ மிர்ச்சி FM-ல் வாய்ப்பு கிடைத்தது . பின்னர் அந்த வாய்ப்பும் நிலைய்கவில்லை அதுவும் பாதியில் நின்றது . அடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்தது  அந்த திருமணமும் பெரும் தோல்வியில் முடிந்தது . பின்னர் சென்னையில்  நடந்த  IPL  கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் பந்து பிறக்கும் வேலையை பார்த்தார் . அந்த சமயத்தில்  மாகாப்பா  ஆனந்த் இந்த போட்டிக்கு  வந்தார் . பெரும்பாலும் சென்னையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அழைப்பார்கள் . மாகாப்பா ஆனந்த் பிரியங்காவை சந்தித்தார் பிரியங்கா ரேடியோவில் வேலை செய்வது மாகாப்பா விற்கு தெரியும் .இருந்தாலும் பிரியங்கா நிலை இந்த அளவு மோசமாகும் என்று அவர் நினைக்கவில்லை . பின்னர்

நடிகை கோவை சரளாவின் வாழ்க்கை வரலாறு:

Image
நடிகை கோவை சரளாவின் வாழ்க்கை வரலாறு : ஆட்சி மனோரம்மா விற்கு அடுத்த வரிசையில் இருபது கோவை சரளா . தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் நடித்து உள்ளார் . 30 வருடங்களுக்கு மேல் நடித்து உள்ளார் 750-கு மேற்பட்ட படங்கள் நடித்து உள்ளார் . இவரின் சொந்த ஊர்  கோயம்புத்தூர் .9-ம் வகுப்பு படிக்கும் போது வெள்ளிரதம்  எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது .அடுத்த வருடம் முந்தானை முடிச்சு  படத்தில் 30-வயது  மாசமான பெண்ணாய் நடித்து உள்ளார் .அந்த சமயம் சரளாவின் வயது 15. இன்னும் இரண்டு வருடம் கழித்து பாகியராஜூகு அம்மாவாக நடித்தார் . 250 கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார் . சதிலீலாவதி படத்தில் உலக நாயகன் கமலுக்கு  ஜோடியாக நடித்தார் . கோவைசரளா  இன்னும் திருமணம் பண்ண வில்லை . தன்னுடைய சொந்தகார குழந்தைகலை தன் குழந்தை போல் பார்த்துகொண்டு வருகிறார்கள் ..

சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம் அஜித் கூட நடித்தது???

Image
சிவகார்த்திகேயன் முதல் படம் மெரினா இல்லை? அவரின் முதல் படம்  அஜித் கூட நடித்தது???  விஜய் டிவி இல் அறிமுகமாகி  இப்போது அனைத்து தொலைகாட்சிகளிலும் முகம் தெரிகின்ற சாதனையாளர் சிவகார்த்திகேயன் . இவரின் முதல் படம் மெரினா என்று நினைத்து கொண்டிருகோம் ?? அக்டோம்பர் 2008 -ல் வெளிவந்த அஜித் நடித்த ஏகன் திரைபடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்  இந்த படத்தில் சிறிய காட்சியில் நடித்து உள்ளார்  இந்த படத்தில் அஜித் வேட்டி\ சட்டையில் வரும் காட்சியில் சிவா ஸ்பை  கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் 

INTRUDER பைக் வாங்கலாமா ? அதில் உள்ள பிரம்பாண்டமான அம்சங்களை பற்றி பாப்போம் ???

Image
INTRUDER பைக் வாங்கலாமா ? அதில் உள்ள பிரம்பாண்டமான அம்சங்களை பற்றி பாப்போம் ??? மார்க்கெட்டில்  நன்றாக வியாபாரத்தில் உள்ள பஜாஜ் அவேன்ஜெர்ஸ்(BAJAJ AVENGERS) பைக்குக்கு போட்டியாக SUZUKI -ல்  அறிமுக படுத்தப்பட்ட  இன்றுட்டர் (INTRUTER) பைக் பற்றி பாப்போம். இந்த பைக் -ல்  150 CC ஒரு சிலிண்டர் என்ஜின் . இந்த என்ஜின் அதிகபட்சமாக 14.60 பிரக்காஸ்  பவர் உபயோகிக்கும் . 14 நியூடரன் மீட்டர் . கார்ப்ரேட்டர் ,INJUGTED, அம்சங்கள் இல்லை , குளிர் என்ஜின் , ஐந்து கியர் உள்ளது ,முன் பின் இரண்டுமே டிஸ்க் தடை மிதிபான் உள்ளது . ஸ்பீட் மீட்டர் டிஜிட்டல் உள்ளது . ABS இருக்கு . இதனுடைய மைலேஜ்  45 முதல் 50 வரை .இந்த வாகனம் M800,M1800 இந்த இரண்டு வாகனங்களை  அடிபடையாக கொண்டு இந்த பைக் வடிவமைக்க பட்டது . பைக்ல் முன் விளக்கு அருமையாக உள்ளது  பைக்கின் எடை 148 K.G இவற்றின் மதிப்பு 1,15,௦௦௦ முதல் 1,20,௦௦௦ வரை வரும் . பெட்ரோல் டேங் 11 லிட்டர் இவை கருப்பு , GRAY\ போன்ற வன்னகளில் கிடைக்கும் . மேலும் படிக்க [WWW.ONLYTAMIL.TK]

v2 ,v6,v8,v12,v16 இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் என்ஜின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா???

Image
v2 ,v6,v8,v12,v16 இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் என்ஜின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா??? சில இருசக்கர வாகனக்களில் ஒன்று ,இரண்டு  மற்றும் நான்கு சிலிண்டர்கள் காணப்படும் . அதே போல் கார்களில் 2,3,6,8,12,16, போன்ற  சிலண்டர் என்ஜின்கல்  காணப்படும் . அதிக பட்ச கார்களில் inline சிலிண்டர்தான் பயன்படுத்துவாங்க .INLINE சிலிண்டர் ஒரே நேர்கோட்டில் இருக்கும் ,. நிறைய இரு சக்கர வாகனக்களில் V டைப் என்ஜின் பார்த்திருப்போம் .இதே போல் கார்களில் V6,V8,என்று என்ஜின்ல்  போடபட்டிருக்கும் . V6, என்றால் ஒரு புறம் மூன்று சிலிண்டரும்  மற்றொரு புறம் மூன்று சிலிண்டரும் இணைந்து இருக்கும். அடுத்தது W டைப் என்ஜின் : இந்த என்ஜின் அதிக விலையுள்ள SPORTS  கார்களில் இந்த என்ஜின் பயன்படுத்த படும் . W12 என்பதில் 12  சிலிண்டர் இருக்கும் இவை நான்கு என மூன்று பிரிவுகளாக பிரிக்க பட்டிருக்கும் . இடது ,வலது ,மத்தியில் இருக்கும் . 60 டிக்ரீ  ஆங்கிளில் இருக்கும் இவைகள் W டைப் என்ஜின் என்று அழைக்கப்படும் .

GMC இது எவ்வளவு பெரிய தொழிற்சாலை(நிறுவனம் ) என்று உங்களுக்கு தெரியுமா ???

Image
GMC  இது எவ்வளவு பெரிய தொழிற்சாலை(நிறுவனம் ) என்று உங்களுக்கு தெரியுமா ??? GMC   இது ஒரு அமெரிக்க  நிறுவனம் இந்த நிறுவனத்தின் முதலாளி GERMAL MOTORS  உலகம் முழுவதும் 35    நாடுகளுக்கு தங்களுடைய கார்மற்றும்  TRUCK  விற்பனை செய்கின்றார்கள் . இவர்கள் பல நிருவனகளை தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளனர் . BUKE,ஜெவ்ரோலேட் ,OBEL,கேடிலாக் ,GMC,கோல்டன் .வேக்ச்வேல் மோட்டார்  1911 -ல்  பேருந்து ,வேன்.TRUCK,மில்டரி வாகனக்கள்,விளையாட்டு வாகனகள்  இந்த மாதிரி வாகனங்களை GMC நிறுவனம் தயாரிக்கின்றனர் . இந்தியாவில் இதன் மதிப்பு இல்லாவிட்டாலும் ஐரோபிய நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உண்டு 

படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ???

Image
படகில் நின்று கொண்டு பயணம் செய்ய கூடாது ,ஏன் என்பதை பாப்போம் ??? நாம் படகில் நின்று கொண்டு பயணம் செய்தால் நாம் ஒரு இடத்தில் நிலையாய் நிற்க முடியாது அதற்காகவே நாம் உட்கார்ந்து வருவோம் . centre of gravity இதுதான் காரணம்  பூமியில்  GRAVITY இருப்பதால் தான் நாம் நின்று கொள்கிறோம் .இதுவே நாம் விண்வெளியில் இருந்தால் அங்கு GRAVITY இருக்காது அது நாள் நாம் அங்கு மித்கின்றோம் . CENTRE OF GRAVITY என்பது நம் மொத்த எடையும் ஒரு புள்ளியில் சரி சமமாய் இருக்கும் . மனிதர்கள் மட்டும் அல்ல எதேனும் பொருள்களுக்கும் GRAVITY இருக்கும். GRAVITY நம்முடைய செயலுக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும் . ஒரு மனிதன் நின்றால் GRAVITY இடுப்பு பகுதியில் இருக்கும் . அந்த GRAVITY -லிருந்து  ஒரு கோடு போட்டால் அது கீழே இரு காலுகளுக்கு நடுவில் வரும் . ஆதலால் நாம் படகில் நின்று கொண்டு பயணம் செய்தால் நம் இரு கால்களுக்கு இடையில் உள்ள GRAVITY BALANCE பண்ண முடியாது .அத நால்  நாம் கீழே விழுந்து விடுவோம் . நாம் உட்கார்ந்து  இருக்கும் பொழுது GRAVITY நம்முடைய நெஞ்சு பகுதியில் இருக்கும் .ஆதலால் G

அண்ணாத்துரை திரைப்பட விமர்சனம் ..

Image
அண்ணாத்துரை திரைப்பட விமர்சனம் .. இந்த படத்தில் விஜய் ஆண்டனி  கு  இரண்டு வேடங்கள்\. இருவருக்கும் இரு கதாபாத்திரங்கள் இந்த படத்தில் கொடுக்க பட்டுஉள்ளன அண்ணாத்துரை,தம்பிதுரை இது இருவரின் பெயர்கள் . அண்ணாத்துரை ஒரு பெண்ணை காதல் பண்ணுராரு.அந்த பெண் ஒரு விபத்தில் இறந்து விடுரால்.அந்த பெண்ணை மனதில் நினைத்த வண்ணம் குடிகாரானாக மாறிவிடுகிறார். தம்பிதுரை ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இருக்குறார். பின்னர் அண்ணாதுரை ஒரு தப்பு செய்து சிறையில் அடைக்க படுகிறார். பின்னர்  7 வருடம் கழித்து சிறையை விட்டு வெளிய வருகிறார் . அவருக்கு ஒரு மிக பெரிய அதிர்ச்சி காத்து கொண்டு இருக்கிறது .அந்த அதிர்ச்சி என்னவென்றும் அதன் பின் என்ன நடந்தது என்றும் இந்த படத்தோட கதை. இந்த படத்தோட குறைகள்  பார்போம்: இந்த படத்தில் மூன்று கதாநாயகிகல்  ஒரு காட்சியில் அண்ணாத்துரை அவன் நண்பனுக்கு கந்து வெட்டி காரனிடம் கடனுக்கு பணம் வாங்கி கொடுக்கிறான் .அந்த நண்பன் அந்த கடனை கட்டாமல் இருந்த காரனத்தால் கந்துவேட்டிகாரருகள் அவனை தூக்கிட்டு போய் அடிக்கின்றன. அந்த நண்பன் தொலை பேசியில் அண்ணாத்துரை